அவர்களின் ஆரோக்கியமே நமக்கு முக்கியம்: இந்தப் பெண்கள் தினத்தில் அவர்களது சுமைகளைக் குறைப்போம் -க:1
ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடுகிறோம். ஆனால், நம் வீட்டையே ஒரு அரசாங்கம் போலக் கட்டிக்காக்கும் பெண்களுக்கு அன்றாட வாழ்வில் நாம் தரும் உண்மையான பரிசு என்ன? 90 சதவீத வீடுகளில் இன்றும் சமையலறைப் பொறுப்பு பெண்களிடமே உள்ளது. தூசு, தும்மல், வியர்வை, உடல்வலி என அனைத்தையும் சகித்துக்கொண்டு நமக்காக உழைக்கும் அவர்களுக்கு, இந்த ஆண்டு அவர்களின் வேலையைப் பாதியாகக் குறைக்கும் சில பயனுள்ள சாதனங்களைப் பரிசளிப்போம்.
1. அம்மாவின் விரல்களுக்கு... பெரிய பட்டன் கொண்ட நோக்கியா மொபைல்!
தொடுதிரை (Touch screen) போன்களைப் பயன்படுத்துவதில் நம் வீட்டு முதியவர்களுக்குப் பல நேரங்களில் சிரமம் இருக்கலாம். குறிப்பாக, வயதான அம்மாக்களுக்குப் பேசுவதற்கு வசதியாக, தெளிவான மற்றும் பெரிய பட்டன்கள் கொண்ட நோக்கியா ஃபீச்சர் போன் ஒரு சிறந்த பரிசு. இது அவர்களுக்குத் தடையற்ற தொடர்பையும், பாதுகாப்பான உணர்வையும் தரும்.
* Nokia flip 2660 https://amzn.to/4eojJGG
தடுமாற்றமில்லாமல் எண்களை பயன்படுத்த பெரிய பட்டன், சிறந்த திரை 2.8 இன்ச், 4G அலைக்கற்றை வரிசை, எளிமையாக மணி பார்க்க முன்பக்க சிறிய திரை. வயதானவர்களுக்கு மட்டுமல்ல தற்போதைய சூழலில் பல இளைஞர்கள் ஸ்மார்ட் போன் ஒரு நேரத்திருடன் என பொன்னான நேரத்தை பாதுகாக்க திரும்பும் போனும் கூட இது தான்.
* Nokia 110-4G https://amzn.to/3OJ6INr
எளிமையான பயன்பாட்டுக்கும் சற்று தெரிய தனித்த பட்டண்களுக்கும். குறந்த விலையில் ஒரு கையடக்க மொபைல்.
2. புகை இல்லா சமையலறை: கிச்சன் சிம்னி & எக்ஸாஸ்ட் ஃபேன்
சமையல் அறையில் மிளகாய் நெடி மற்றும் வியர்வையில் அவதிப்படும் பெண்களுக்கு 'கிச்சன் சிம்னி' (Kitchen Chimney) ஒரு வரப்பிரசாதம். இது சமையல் புகையை முழுமையாக வெளியேற்றி, அவர்களுக்கு ஒரு சுத்தமான காற்றோட்டத்தைத் தரும். சிம்னி அமைக்க வசதி இல்லையெனில், குறைந்தபட்சம் ஒரு தரமான எக்ஸாஸ்ட் ஃபேன் (Exhaust Fan) ஆவது பொருத்திக் கொடுப்பது அவர்களின் நுரையீரலுக்கு நாம் தரும் பெரும் பாதுகாப்பு.
கிச்சன் சிம்னி
* Glen Kitchen Chimney https://amzn.to/49ax3L7 Glen kitchen 60cm
* Elica 90cm-Filterless Autoclean Kitchen Chimney https://amzn.to/4diSAUq
* Elica 60cm-Filterless Autoclean Kitchen Chimney https://amzn.to/4ugDcgQ

எக்ஸாஸ்ட் ஃபேன்
* atomberg Efficio Exhaust Fan 150mm https://amzn.to/4w5aDVz
* Polycab Freshly Prime 150mm Air Exhaust fan https://amzn.to/4uqSMGZ
* Havells Ventil Air DSP 230mm Exhaust Fan https://amzn.to/4w7u53M

3. முதுகு வலிக்கு ஒரு முற்றுப்புள்ளி: ரோபோடிக் வேக்யூம் கிளீனர்
வீட்டைப் பெருக்கித் துடைப்பதே பெண்களின் இடுப்பு வலிக்கும், முதுகு வலிக்கும் முக்கியக் காரணம். குனிந்து நிமிர்ந்து வேலை செய்யும் அவர்களின் சுமையைக் குறைக்க, நவீன ரோபோடிக் வேக்யூம் கிளீனர் (Robotic Vacuum Cleaner) ஒரு சிறந்த தீர்வு. அது தானாகவே வீட்டைச் சுத்தம் செய்துவிடும். இந்தப் பெண்கள் தினத்தில் அவர்களைச் சற்று நிமிரச் செய்து, ஓய்வெடுக்க வைப்போம்.
* Eureka Forbes Smart Clean Auto Bin Turbo https://amzn.to/4unluZh
* ILIFE A20 Pro Robot Vacuum Cleaner with Advanced Navigation https://amzn.to/4upsS6v
* AGARO Alpha Robot Vacuum Cleaner https://amzn.to/4tYDklm
* ECOVACS DEEBOT N30 2in1 Robot Vacuum Cleaner & Mop https://amzn.to/3P5LjOm

4. எளிதான சமையலுக்கு: CMO/OTG மற்றும் எலெக்ட்ரிக் குக்கர்
உணவுகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவது ஒரு சலிப்பான வேலை. அதை எளிமையாக்க ஒரு Convection Microwave Oven /OTG வாங்கித் தரலாம். அதேபோல், சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைச் சமாளிக்கவும், சமையலை வேகப்படுத்தவும் இப்போது அறிமுகமாகியுள்ள நவீன எலெக்ட்ரிக் குக்கர் மிக அவசியம். 1.5 லட்சத்திற்கும் அதிகமான மக்களால் அங்கீகரிக்கப்பட்ட இந்த எலெக்ட்ரிக் குக்கர்கள், சமையல் நேரத்தைப் பாதியாகக் குறைக்கும்.
Convection Microwave Oven / OTG:
* IFB 20L Convection Microwave Oven https://amzn.to/4tasI1O
* AGARO Marvel Oven Toaster Griller, 25 Litres https://amzn.to/4d7cnVF
* iBELL Ibleo25Lgnew 25 Liters Electric Oven Toaster Grill https://amzn.to/4eYJLjO

நவீன எலெக்ட்ரிக் குக்கர்
* Nutricook 6 QT | 5.7L Stainless Steel Smart Pot 2 https://amzn.to/4n9r7I3
* Instant Pot Duo 6QT(5.7L) 7-in-1 Electric Pressure Cooker,Multi Pot https://amzn.to/42bnfNi
* Prestige 6.0L Smart Cook Electric Cooker11 Pre-Set Indian Menu https://amzn.to/48FxVHw

முடிவுரை:
பூக்களையும் இனிப்புகளையும் விட, அவர்களின் அன்றாட வலிகளைப் புரிந்து கொண்டு, அந்த வலிகளிலிருந்து அவர்களுக்கு விடுதலை அளிக்கும் இது போன்ற தொழில்நுட்ப சாதனங்களே மிகச் சிறந்த பரிசுகள். இந்த பெண்கள் தினத்திலாவது, உங்கள் வீட்டுப் பெண்ணின் புன்னகையில் ஆரோக்கியமும் கலந்திருக்கட்டும்!
பரிசுகளின் வரிசை தொடரும் தொடரும்... [ கட்டுரை -1]


