சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அள்ளிக்கொடுத்த ஆன்மீகவாதிகள்..!
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் கடந்த 20.நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணியதில் ஒரு கோடியே 31, லட்சத்து 96 ஆயிரத்து 418 ரூபாய் ரொக்கமும், 2 கிலோ 555 கிராம் தங்கமும், 3கிலோ 899 கிராம் வெள்ளியும், 375 அயல் நாட்டு நோட்டுகள், 948. அயல் நாட்டு நாணயங்கள் காணிக்கையாக கிடைக்கப்பெற்றது என கோவில் இணை ஆணையர் பிரகாஷ் தகவல் தெரிவித்தனர்.